UPFA மூவர் ஐ.தே.க பக்கம் தாவல்! (video) - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 December 2018

UPFA மூவர் ஐ.தே.க பக்கம் தாவல்! (video)


நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூவர் ஐக்கிய தேசியக் கட்சிப் பக்கம் தாவி அமர்ந்துள்ளனர்.



விஜித விஜேமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோரே இவ்வாறு ஆளுங்கட்சிப் பக்கம் தாவியுள்ளனர்.

மேலும் சிலர் தம் பக்கம் இணைவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தககது.

No comments:

Post a Comment