மைத்ரி - UNF சந்திப்பு நாளை வரை ஒத்தி வைப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 2 December 2018

மைத்ரி - UNF சந்திப்பு நாளை வரை ஒத்தி வைப்புமைத்ரிபால சிறிசேன - ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களுடன் இன்று இடம்பெறவிருந்த இரண்டாம் கட்ட  பேச்சுவார்த்தை நாளை இரவு 8 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் சாதகமான முவொன்று ஏற்படும் என ஐக்கிய தேசிய முன்னணி பலத்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் சந்திப்ப பின்போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் புதிய பிரதமரை நியமிக்க மைத்ரிபால சிறிசேன இணங்கியது தொடர்பில் மஹிந்த தரப்பினர் அதிருப்தி வெளியிட்டு வருவதுடன் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அவசியம் குறித்து இன்று உரை நிகழ்த்திய மஹிந்த, மைத்ரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்தமையும் உச்ச நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment