UN: ஹமாசுக்கு எதிரான கண்டனப் பிரேரணை தோல்வி: இலங்கை 'absent' - sonakar.com

Post Top Ad

Friday 7 December 2018

UN: ஹமாசுக்கு எதிரான கண்டனப் பிரேரணை தோல்வி: இலங்கை 'absent'



ட்ரம்ப் நிர்வாகத்தினரால் பலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, ஐ.நா பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனப் பிரேரணை தோல்வி கண்டுள்ளது.



இதன் போது இலங்கை உட்பட 33 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத் தவிர்ந்து கொண்டுள்ள அதேவேளை 57 நாடுகள் எதிர்த்தும் 87 நாடுகள் ஆதரித்தும் வாக்களித்துள்ளன.

ஐ.நா சபையில் நிக்கி ஹேலியின் இறுதி நடவடிக்கையென கருதப்படும் குறித்த விவகாரம் தோல்வியில் முடிந்துள்ளமை அமெரிக்காவுக்கு கிடைத்த பாரிய 'அடி' என ஹமாஸ் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment