நாலக டி சில்வாவின் இடத்துக்கு SSP ஜயசுந்தர - sonakar.com

Post Top Ad

Sunday, 9 December 2018

நாலக டி சில்வாவின் இடத்துக்கு SSP ஜயசுந்தரமைத்ரிபால சிறிசேன கொலைத்திட்ட விவகாரத்தின் பின்னிணியில் முன்னாள் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட நாலக டிசில்வா சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது இடத்துக்கு எஸ்.எஸ்..பி. W. S. E ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் மா அதிபரின் இந்நியமனத்தை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அங்கீகரித்துள்ள அதேவேளை எஸ்.எஸ்.பி கருணாநாயக்கவுக்கு பொலிஸ் ஆணைக்குழுவில் முன்னவர் வகித்த பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment