ஜனாஸா அறிவித்தல்: அஷ்ஷெய்க். MS. அப்துல் ஹபீழ் (ஷர்கி) - sonakar.com

Post Top Ad

Saturday, 8 December 2018

ஜனாஸா அறிவித்தல்: அஷ்ஷெய்க். MS. அப்துல் ஹபீழ் (ஷர்கி)


பாலமுனை ஸஹ்வா அறபுக் கல்லூரியின் இஸ்தாபகர்களில் ஒருவரும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபருமான அஷ்ஷெய்க். MS. அப்துல் ஹபீழ் (ஷர்கி) அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து பாலமுனை மையவாடியில் இடம்பெற்றது.

அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

-MF Farzath

No comments:

Post a Comment