முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் HW புஷ் காலமானார் - sonakar.com

Post Top Ad

Saturday, 1 December 2018

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் HW புஷ் காலமானார்


1990 வளைகுடா யுத்தத்தை ஆரம்பித்து, மத்திய கிழக்கின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வலுப்படுத்தியரும் அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியுமான ஜோர்ஜ் HW புஷ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவரது புதல்வர் ஜோர்ஜ்  RW புஷ் தந்தை ஆரம்பித்த ஆக்கிரமிப்பு யுத்தத்தை மேலும் பல படிகள் விரிவாக்கி மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ஆயுத ரீதியான வளர்ச்சிக்கு வழி சமைத்துக் கொடுத்தவராவார்.

ஏப்ரல் முதல் நோய்வாய்ப்பட்டிருந்த புஷ் தனது 94 வயது வெள்ளியிரவு மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment