சிங்கப்பூருடனான FTAயில் 'அவசரம்' காட்டப்பட்டுள்ளது: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Monday, 10 December 2018

சிங்கப்பூருடனான FTAயில் 'அவசரம்' காட்டப்பட்டுள்ளது: மைத்ரி


ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னெடுத்த சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் அவசரம் காட்டப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



இவ்விவகாரம் தொடர்பாக ஆராய  ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர் குழு தயாரித்த  அறிக்கையைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒய்வுபெற்ற பொருளியில் துறை பேராசிரியர் தேசமான்ய டபிள்யு.டி.லக்ஷமன் ஆணைக்குழு இன்று காலை அறிக்கையை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment