பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 December 2018

பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!ஐந்தாவது தடவையாகவும் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க.

கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் அதிரடியாக நீக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவை சற்று முன்னர் மீண்டும் ஜனாதிபதி பிரதமராக நியமித்துள்ளார்.புதிய அமைச்சரவை நியமனம் தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment