ஜனாதிபதி செயலகம் சென்றடைந்தார் ரணில்! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 December 2018

ஜனாதிபதி செயலகம் சென்றடைந்தார் ரணில்!


பிரதமர் பதவியேற்கும் நிமித்தம் ஜனாதிபதி செயலகம் சென்றடைந்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


சர்வதேச அளவில் அவதானிக்கப்படுகின்ற போதிலும் பதவிப்பிரமானத்தின் போது ஊடகங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது ஜனாதிபதி செயலகம். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுடன் குறைந்தளவு கட்சி உறுப்பினர்களே அங்கு சென்றுள்ளதுடன் இன்னும் சொற்ப நேரத்தில் பதவியேற்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment