நாலக டி சில்வா - நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 December 2018

நாலக டி சில்வா - நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு!

JmrLsR4

ஜனாதிபதி கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்ட முன்னாள் டி.ஐ.ஜி நாலக டி சில்வாவின் விளக்கமறியல் டிசம்பர் 11ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ஆட்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நேவி சம்பத்தின் விளக்கமறியல் இம்மாதம் 19ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கொலைத் திட்ட விவகாரத்தின் பின்னரே அரசியல் சர்ச்சைகள் உருவாகி பிரதமர் மற்றும் அமைச்சரவை மாற்றப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment