கரு ஜயசூரியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! - sonakar.com

Post Top Ad

Monday, 10 December 2018

கரு ஜயசூரியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!


சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார் அருண லக்சிறி எனும் சட்டத்தரணி.


நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக இடைக்கால தடையே விதிக்கப்பட்டிருந்த நிலையில் சபாநாயகர் நாடாளுமன்றைக் கூட்டியது நீதிமன்ற அவமதிப்பு என குறித்த நபர் தெரிவிக்கிறார்.

இதேவேளை, நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் விசாரணைக்காக உலகமே காத்திருக்கின்றமையும் தான் நீதிமன்றின் விளக்க அடிப்படையில் செயலாற்றத் தயாராக இருப்பதாகவும் மைத்ரி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment