மைலோ விலையையும் குறைப்பாரா மைத்ரி? ஹரின் கேள்வி! [Video] - sonakar.com

Post Top Ad

Saturday, 1 December 2018

மைலோ விலையையும் குறைப்பாரா மைத்ரி? ஹரின் கேள்வி! [Video]


தேர்தலை முன்னிட்ட சலுகைகளை அறிவிப்பதில் அவசரம் காட்டி வரும் மஹிந்த அணி, குளிர்பானங்களுக்கு விதிக்கப்பட்ட சர்க்கரை வரியை 30 வீதத்தால் குறைப்பதாக தெரிவித்துள்ளது.இந்நிலையில், மைலோ பக்கற் ஒன்றைக் கையில் ஏந்தி இது போன்ற குடிபானங்களில் காணப்படும் சர்க்கரை அளவுக்கதிகமானது எனவும் இதனால் நாட்டின் 10 வீதத்தினருக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதாகவும் 2017 நவம்பர் மாதம் மைத்ரிபால சிறிசேன கூறியிருந்ததை நினைவுபடுத்தி, இப்போது மைலோ விலையும் குறையுமா என ஹரின் கேள்வியெழுப்பியுள்ளார்.

குடிபானங்கள் ஊடாக உட்கொள்ளப்படும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவே மேலதிக வரி அறவிடப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித அப்போது தெரிவித்திருந்தமையும் மைத்ரி அதனை வழி மொழிந்திருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a comment