மஹிந்தவின் இனவாத அரசியல் 'இனி' எடுபடாது: மங்கள - sonakar.com

Post Top Ad

Sunday, 16 December 2018

மஹிந்தவின் இனவாத அரசியல் 'இனி' எடுபடாது: மங்கள


மஹிந்த ராஜபக்ச தான் விரட்டப்பட்டுள்ளதை மறைக்க தீவிர தேசியவாதம் பேசியதாக கடுமையாக விமர்சித்துள்ள மங்கள சமரவீர, மஹிந்தவின் இனவாத அரசியலுக்கு இனி இடமில்லையென தெரிவித்துள்ளார்.



சட்டபூர்வமான அரசாங்கத்தைக் கவிழ்க்க முற்பட்டு தோல்வி கண்ட மஹிந்த வேறு வழியின்றியே தொடர்ந்தும் தனக்கு தேசியவாத சாயம் பூச முயல்வதாகவும் ஆனாலும் எதிர்கால இலங்கை அரசியலில் இது எடுபடாது என்றும் மங்கள மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி - தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடையே இணக்கப்பாடொன்று எட்டப்பட்டிருப்பதாக மஹிந்த அணியினர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment