ஜனாஸா அறிவித்தல்: எம் எச் எம் இப்திகார் (வெல்லம்பிட்டிய) - sonakar.com

Post Top Ad

Monday, 3 December 2018

ஜனாஸா அறிவித்தல்: எம் எச் எம் இப்திகார் (வெல்லம்பிட்டிய)ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவியும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமதி புர்கான் பீ இப்திகார் அவர்களின் கணவர் அல்ஹாஜ் எம் எச் எம் இப்திகார் (வயது 70) இன்று காலமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இலக்கம் 101 நவரட்ன ஜெயவீர மாவத்த கித்தம்பஹூவ வெள்ளம்பிட்டிய இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு இன்ஷா அல்லாஹ் இன்று (03.12.2018) அஸருக்கு பின்னர் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

-SLMMF

No comments:

Post a Comment