மஹிந்தவுக்கு பதவியாசை இல்லை: காமினி லொக்குகே! - sonakar.com

Post Top Ad

Wednesday, 5 December 2018

மஹிந்தவுக்கு பதவியாசை இல்லை: காமினி லொக்குகே!


மஹிந்த ராஜபக்சவுக்கு எவ்வித பதவி ஆசையும் இல்லையென தெரிவிக்கிறார் காமினி லொக்குகே.அத்துடன், தமது தரப்பு பலாத்காரமாக பதவிகளைப் பிடித்து வைத்துக் கொள்ள விரும்பவில்லையெனவும் சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கத் தயார் எனவும் தெரிவிக்கிறார்.

எனினும், மஹிந்த அரசு இயங்குவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அதை எதிர்த்து மஹிந்த தரப்பு மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment