நீதித்துறையில் ஜனாதிபதியின் தலையீட்டுக்கு எதிராக மனு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 December 2018

நீதித்துறையில் ஜனாதிபதியின் தலையீட்டுக்கு எதிராக மனு!


உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஜனாதிபதி தலையிட முனைவதாக வெளியான தகவலின் பின்னணியில் நீதித்துறையின் சுயாதீனம் பேணப்பட வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றில் இன்று சட்டத்தரணியொருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுக்கவுள்ளதாக நேற்றைய தினம் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து பாரிய சர்ச்சையையும் நீதித்துறையின் சுயாதீனம் பற்றிய கேள்வியையும் எழுப்பியுள்ளது. 

இந்நிலையிலேயே சட்டத்தரணி அருண லக்சிறி இவ்விடயத்தை நீதிமன்றின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment