நௌசர் - கீர்த்தி கட்சித் தாவல்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 4 December 2018

நௌசர் - கீர்த்தி கட்சித் தாவல்!


ஆளுங்கட்சி சமூகத்துக்கு நல்லது செய்யத் தவறி விட்டதாகக் கூறி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவியுள்ளனர் நௌசர் பௌசி மற்றும் கீர்த்தி காரியவசம்.மேல் மாகாண சபையில் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் போதே இவ்விருவரும் கட்சி தாவியுள்ள அதேவேளை, நௌசர் பௌசி தன்னைத் தீவிர மஹிந்த ஆதரவாளராகக் காட்டிக் கொண்டவராவார்.

No comments:

Post a Comment