தீர்ப்பை விரைவுபடுத்தச் சொல்லி தலையிடும் மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Monday, 10 December 2018

தீர்ப்பை விரைவுபடுத்தச் சொல்லி தலையிடும் மைத்ரி!


உச்ச நீதிமன்றம் தாமதமின்றி தீர்ப்பை வெளியிட வேண்டும் என பிரதமநீதியரசரை ஜனாதிபதி வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.ஏழு நாட்களுக்குள் நாட்டின் பிரச்சினை தீர்ந்து விடும் என கடந்த வாரம் மைத்ரி சொல்லியிருக்கும் நிலையில் ஏழாவது நாளையடைய இன்னும் ஒரு தினமே எஞ்சியிருக்கிறது. 

நிறைவேற்று அதிகாரத்தை அனுபவித்து தனி மனிதனாக இயங்கி வரும் வரும் நிலையில் நீதித்துறையிலும் மைத்ரி தலையிட முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment