ஐ.தே.கட்சியில் சேரும் எண்ணமில்லை: துமிந்த! - sonakar.com

Post Top Ad

Monday, 24 December 2018

ஐ.தே.கட்சியில் சேரும் எண்ணமில்லை: துமிந்த!


ஐக்கிய தேசியக் கட்சியில் தான் ஒரு போதும் சேரப் போவதில்லையென விளக்கமளித்துள்ளார் துமிந்த சில்வா.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுப் பிரிந்தவர்களும் மீண்டும் அங்கு வந்து சேர வேண்டும் எனவும் தற்போது வெளியில் சென்று குழப்பங்களை உருவாக்கியவர்கள் உணர ஆரம்பித்துள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எந்த தேவையும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment