பெப்ரவரி அளவில் புதிய பட்ஜட்: மங்கள - sonakar.com

Post Top Ad

Monday, 24 December 2018

பெப்ரவரி அளவில் புதிய பட்ஜட்: மங்கள


2019க்கான வரவு-செலவுத் திட்டம் பெப்ரவரி மாதமளவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் மங்கள சமரவீர.இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ள போதிலும் , அது தற்காலிகமாக பொது சேவை ஊழியர்களின் ஊதியம் மற்றும் செலவீனங்களை ஈடுசெய்யும் வகையிலேயே உருவாக்கப்பட்டதாகவும் அடுத்த வருடத்துக்கான முழுமையான பட்ஜட் விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் மங்கள விளக்கமளித்துள்ளார்.

ஒக்டோபர் 26 அரசியல் குழப்பத்தின் பின்னணியில் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment