ஊழல்வாதிகளே திரும்பவும் அமைச்சர்களாகியுள்ளனர்: ஷெஹான் - sonakar.com

Post Top Ad

Saturday, 22 December 2018

ஊழல்வாதிகளே திரும்பவும் அமைச்சர்களாகியுள்ளனர்: ஷெஹான்


புதிய அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானவர்கள் ஊpல்வாதிகள் என தெரிவிக்கிறார் மஹிந்த அணியின் ஷெஹான் சேமசிங்க.


பல ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்டவர்களே திரும்பவும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளதாகவும் அதனை ஜனாதிபதி அனுமதித்துள்ளது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் உள்ளவர்களின் ஊழல் பட்டியல் நாடறிந்தது எனவும் தேவைப்பட்டால் தம்மால் பட்டியலிட முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment