வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் நிம்மதியாக உறங்கலாம்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Saturday, 15 December 2018

வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் நிம்மதியாக உறங்கலாம்: கம்மன்பில


அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இங்கிலாந்தின் எம்.ஐ.6 போன்ற உளவு நிறுவனங்கள் இனி நிம்மதியாக உறங்கலாம் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.வெளிநாட்டு உளவு நிறுவனங்களுக்கு எதிராக மஹிந்த அணி போராடியதாகவும் அவற்றின் தலையீட்டிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கின்ற அவர், அதுவரை வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் நிம்மதியாக உறங்கலாம் எனவும் தெரிவிக்கிறார்.

மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் வெளிநாட்டு ராஜதந்திரிகளே துள்ளிக் குதூகலித்ததாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment