
உச்ச நீதிமன்றின் தீர்ப்பினை தமது தரப்பு ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.
மஹிந்த மற்றும் அவரது அரசுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவித்த மஹிந்த தரப்பு, உச்ச நீதிமன்றமே இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் விசாரணை இன்று நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை தமது தரப்பு ஏற்றுக்கொள்ளும் என பந்துல மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment