நீதிமன்றின் 'மொழிபெயர்ப்புக்காக' காத்திருக்கிறேன்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Sunday, 9 December 2018

நீதிமன்றின் 'மொழிபெயர்ப்புக்காக' காத்திருக்கிறேன்: மைத்ரி


அரசியல் சட்டத்தை நீதிமன்ற் எவ்வாறு மொழிபெயர்க்கப் போகிறது என தான் காத்திருப்பதாகவும் அதனடிப்படையில் நாட்டின் நலனை முன்நிறுத்தி செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


கட்சி மற்றும் தனி நபர் நலனன்றி நாட்டின் நலனை முற்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment