மலிக் - மனோ கணேசன் அமைச்சரவையில் இல்லை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 December 2018

மலிக் - மனோ கணேசன் அமைச்சரவையில் இல்லை!


முன்னாள் அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம மற்றும் மனோ கணேசன் ஆகியோர் இம்முறை அமைச்சரவைப் பொறுப்புகளை ஏற்கப்போவதில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.



ரிசாத் பதியுதீனுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்படாது என மனோ கணேசனை ஆதாரங்காட்டி TNL RADIO தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், அதனை உறுதி செய்து கொள்வதற்கு ரிசாத் பதியுதீனைத் தொடர்பு கொள்ள முடியாதுள்ளது.

ஒக்டோபர் 26க்கு முன்னைய அரசில் மலிக் சமரவிக்ரம மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்த் தரப்பினரால் முன் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment