சஷி வீரவன்சவின் வழக்கு ஜனவரி 1ம் திகதிக்கு ஒத்தி வைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 December 2018

சஷி வீரவன்சவின் வழக்கு ஜனவரி 1ம் திகதிக்கு ஒத்தி வைப்பு


போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை ஜனவரி 1ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் விசாரணைக்கு சஷி சமூகமளிக்கத்தவறிய நிலையிலேயே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவும் போலிக் கடவுச்சீட்டு விவகாரத்தில் சிக்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment