
நாளை காலையில் வேண்டுமானால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதற்கு ஆதரவளிக்கும் 113 உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு வரத் தாம் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் விடுத்த சவாலினை மைத்ரி ஏற்க மறுத்து விட்டதாக அஜித் பெரேரா தெரிவிக்கிறார்.
இந்நிலையில், நாடாளுமன்ற அமர்வு நாளை மதியம் இடம்பெறும் வேளையில் மஹிந்த தரப்பு சபை அமர்வினைத் தவிர்ப்பது குறித்தும் சிந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment