முடிவேதுமின்றி முடிவடைந்த அனைத்து கட்சி மாநாடு! - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

முடிவேதுமின்றி முடிவடைந்த அனைத்து கட்சி மாநாடு!ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற அனைத்து கட்சி மாநாடு எந்த வித முடிவுமின்றி முடிவடைந்துள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது தரப்பு வாதத்தில் உறுதியாக இருப்பதுடன் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவே தெரிவிக்கின்றனர்.

எனினும், இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் நாளைய தினம் மஹிந்த தரப்பினர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளப் போவது தொடர்பில் நாளை கூடி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment