சந்தடியின்றி UNP பக்கம் அமர்ந்து கொண்ட பௌசி - பியசேன! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

சந்தடியின்றி UNP பக்கம் அமர்ந்து கொண்ட பௌசி - பியசேன!நாடாளுமன்ற கூச்சல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் பௌசி மற்றும் பியசேன கமகே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமர்ந்து கொண்டனர்.மஹிந்த அணி நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்காது என்பதையறிந்தே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் நிலவி வந்திருந்த நிலையில் இன்றைய தினம் வாய் மூல வாக்கெடுப்பில் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹிந்த அணியில் இணைந்து கொண்ட பௌசி - வசந்த சேனாநாயக்க மற்றும் பியசேன கமகே பக்கம் மாறிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment