இடைக்கால 'சூழ்நிலை' மாறும்; UNP ஆட்சி தொடரும்: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 November 2018

இடைக்கால 'சூழ்நிலை' மாறும்; UNP ஆட்சி தொடரும்: ஹர்ஷ


ஒக்டோபர் 26 முதல் நவம்பர் 13ம் திகதி வரை நிலவிய அரசியல் சூழ்நிலை மாறி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய அரசு மீண்டும் பிரகாசமாக இயங்க ஆரம்பிக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ஹர்ஷ டி சில்வா.நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வரும் நிலையில், இடையில் கட்சி மாறிய மேலும் இருவர் இன்று ஐ.தே.க பக்கம் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி சபை அமர்வைத் தவிர்த்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment