UNF - மைத்ரி : ஞாயிறு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை - sonakar.com

Post Top Ad

Friday, 30 November 2018

UNF - மைத்ரி : ஞாயிறு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை



ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இடையே இன்று இடம்பெற்ற சந்திப்பு தீர்மானம் எதுவமின்றி முடிவுற்றுள்ள போதிலும் மீண்டும் ஞாயிறு இரு தரப்பும் சந்திக்கவுள்ளது.



இன்றைய சந்திப்பு ஓரளவு நம்பிக்கை தருவதாகவும், அதேவேளை முடிவின்றி அமைந்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். எனினும் ஞாயிறு சந்திப்பில் முடிவொன்று எட்டப்படலாம் என மனோ கணேசன் மற்றும் அகில விராஜ் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஞாயிறு மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment