இலங்கை நிலவரத்தின் பின்னணியில் UKல் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 20 November 2018

இலங்கை நிலவரத்தின் பின்னணியில் UKல் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு


இலங்கையில் இடம்பெற்று வரும் ஜனநாயக விரோத செயற்பாடுகளைக் கண்டித்து எதிர்வரும் 23ம் திகதி வெள்ளிக்கிழமை ஐக்கிய இராச்சியம், லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது ஜே.வி.பியின் ஐக்கிய இராச்சிய கிளை.


23ம் திகதி வெள்ளியன்று பி.ப 2 மணி முதல் 4 மணி வரை இவ்வார்ப்பாட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள.

முகவரி: 13, Hyde Park Garden, London W2 2LU
Nearest Tube: Lancaster Gate /
மேலதிக தொடர்புகளுக்கு: 07898642863, 07984396378, 07411382027

No comments:

Post a Comment