
நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமது கட்சிகளிலிருந்து தலா இருவரை முன் மொழிந்துள்ளதாக தெரிவிக்கின்றன ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சித்தார்த்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் பெயர்கள் முன் மொழியப்பட்டுள்ளன.
இதேவேளை, நாளைய தினம் நாடாளுமன்ற தெரிவுக்குழு உருவாவதே நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என கூட்டு எதிர்க்கட்சியும் தெரிவித்துள்ளது. எனினும், உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் இரு தரப்புக்குள்ளும் முரண்பாடுகள் தோன்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment