
1972ன் பின்னர் இலங்கை நாடாளுமன்றம் பிரித்தானிய சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதில்லையென தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.
நாடாளுமன்றில் சட்டவாக்கம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலையில், அரசியலமைப்பில் தெளிவின்மை இருந்தால் பிரித்தானிய சம்பிரதாயமே பின்பற்றப்பட வேண்டும் என அண்மையில் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்குமுகமாகவே தயாசிறி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்சமயம் நிலவும் அரசியல் குழப்பத்தால் சுற்றுலாத்துறைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment