
நாடாளுமன்ற அமர்வு நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில் காலை ஒன்பது மணியளவில் கட்சித் தலைவர்கள் சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் போன்ற விவகாரங்கள் இங்கு கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment