மைத்ரியின் நிலையற்ற போக்கு: JVP அச்சம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 November 2018

மைத்ரியின் நிலையற்ற போக்கு: JVP அச்சம்!நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுத்து பல்வேறு அரசியல் சிக்கல்களை உருவாக்கி வரும் ஜனாதிபதியின் நிலையற்ற போக்கு குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


சட்டத்தைக் கையில் எடுத்து தன்னிச்சையாக செயற்படும் மைத்ரியின் போக்கு நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜனநாயகத்தை நிலை நாட்டும் கடமையின் அடிப்படையில் தமது கட்சி தேர்தலுக்குத் தயாராகி வருவதாகவும் அநுர  மேலும் தெரிவித்துள்ளார்.No comments:

Post a Comment