மைத்ரியின் செயல் கண்டிக்கத்தக்கது: சம்பிக்க! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 November 2018

மைத்ரியின் செயல் கண்டிக்கத்தக்கது: சம்பிக்க!


நாடாளுமன்றை கலைத்து மைத்ரிபால சிறிசேன உருவாக்கியுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து தாம் கவலை கொள்வதாக தெரிவிக்கும் சம்பிக்க ரணவக்க, அதனைக் கண்டிப்பதாக தெரிவிக்கிறார்.நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே கலைக்கப்பட்டதாக பரவலாக நம்பப்படும் நிலையில் ஜனாதிபதியும் மஹிந்தவும் இது குறித்து மௌனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றை நாடப் போவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment