மொட்டுச் சின்னத்தில் தேர்தல்; மீண்டும் தேசிய அரசு! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 November 2018

மொட்டுச் சின்னத்தில் தேர்தல்; மீண்டும் தேசிய அரசு!


மஹிந்த அணி மொட்டுச் சின்னத்தில் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) போட்டியிட்டு மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே பிரிந்து மஹிந்த அணியாக இயங்கி வந்த நிலையில் தற்போது மைத்ரிபால சிறிசேன - மஹிந்த இடையே நல்லுறவு மலர்ந்துள்ளது. எனினும், பொதுன பெரமுன தனித்துப் போட்டியிடுவதையே விரும்புகின்ற நிலையில் எதிர்காலத்திலும் தேசிய அரசொன்றே உருவாகும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment