அரசியல் யாப்பை காப்பாற்றுவது 'கடமை': JVP - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 November 2018

அரசியல் யாப்பை காப்பாற்றுவது 'கடமை': JVP


அரசியல்வாதிகளையன்றி அரசியல் யாப்பினைக் காப்பாற்றுவதும் பாதுகாப்பது கடமையென தெரிவிக்கிறார் ஜே.வி.பி யின் விஜித ஹேரத்.


நாடாளுமன்றில் வாக்கெடுப்பொன்று இடம்பெறின் மஹிந்த ராஜபக்சவின் நியமனத்தை ஜே.வி.பி எதிர்க்கும் என தெரிவித்து வரும் நிலையிலேயே ஹேரத் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

இதனடிப்படையில் மஹிந்தவையோ, ரணிலையோ, மைத்ரியையோ காப்பாற்றுவதில் தமக்கு அக்கறையில்லையென அவர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment