
ஜனாதிபதியினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடர் 14ம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அழைப்பிதழ் அரச அச்சுக் கூட்டுத்தாபனத்தில் அச்சிடப்படுவதாக அறியமுடிகிறது.
மஹிந்த ராஜபக்ச திடீர் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை சமாளிக்க நாடாளுமன்ற அமர்வு ஜனாதிபதியினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பான்மைப் பலத்தைத் தேடிக் கொள்வதற்கான கால அவகாசத்தை ஏற்படுத்தும் செயல் என விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment