
பாதுகாப்பு சகிதம் சபைக்குள் நுழைந்த சபாநாயகரை அவரது ஆசனத்தை அண்ட விடமாமல் மஹிந்த அணியினர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னால் இருந்த நாற்காலியொன்றை உடைத்தெறிந்த ஜோன்ஸ்டன் பெர்னான்டோ காவலர்களை தாக்கிய அதேவேளை மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட பலரும் உக்கிரமான முறையில் புத்தகங்களைத் கிழித்தெறிந்து சபை நடவடிக்கைகளை குழப்பி வருகின்றனர்.
இதேவேளை, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினரும் எதிர்ப்புக் கோசங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment