மஹிந்த அணி இடையூறு: சபை நடவடிக்கை தாமதம்! - sonakar.com

Post Top Ad

Friday, 16 November 2018

மஹிந்த அணி இடையூறு: சபை நடவடிக்கை தாமதம்!


சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து மஹிந்த அணியினர் கோசமிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய சபை நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்க முடியாத நிலை தொடர்கிறது.



அருந்திக்க பெர்னான்டோ சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ள அதேவேளை மஹிந்த அணியினர் பாலிதவை கைது செய், பயந்து ஓட மாட்டோம் பயமென்றால் வந்திருக்க மாட்டோம் போன்ற கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், சபாநாயகர் உள்நுழைவதைத் தவிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment