திரும்பிச் சென்ற சபாநாயகர்; வாக்கெடுப்பு முடிவு? - sonakar.com

Post Top Ad

Friday, 16 November 2018

திரும்பிச் சென்ற சபாநாயகர்; வாக்கெடுப்பு முடிவு?


மஹிந்த அணியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தனது ஆசனத்தை அடைய முடியாத போதிலும் சபை நடுவினில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சபாநாயகர் ஒலிவாங்கியூடாக வாக்கெடுப்பை நடாத்தியதாக நம்பப்படுகிறது.இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதற்கு சார்பானவர்கள் தமது கைகளை உயர்த்தி வாக்களிப்பில் பங்கேற்றது போன்ற நிகழ்வு நடந்தேறியுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றை தான் எக்காரணங்கொண்டும் ஒத்தி வைக்கப் போவதில்லையென மைத்ரி தெரிவித்துள்ளதுடன் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கான காத்திருப்பு தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment