ஐக்கிய தேசியக் கட்சியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது: GL - sonakar.com

Post Top Ad

Tuesday 13 November 2018

ஐக்கிய தேசியக் கட்சியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது: GL


ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் தெரிவிக்கிறார் ஜி.எல். பீரிஸ்.


ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியதிகாரத்தில் இருக்கும் போதே தேர்தலை சந்திக்கத் துணிவற்றிருந்ததாகவும் தேர்தலை பின் போட்டு வந்ததாகவும் தெரிவிக்கின்ற அவர், எதிர் வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற முடியாது எனவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, தமது தரப்பு தேர்தலை ஒரு போதும் தள்ளி வைக்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment