கரு ஜயசூரியவுக்கு எதிராக CIDல் முறைப்பாடு! - sonakar.com

Post Top Ad

Saturday, 17 November 2018

கரு ஜயசூரியவுக்கு எதிராக CIDல் முறைப்பாடு!


சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளது.


கடந்த 14ம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகக் கூறி சபாநாயகரினால் பெயர்ப் பட்டியல் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் உள்ள திகதி வேறாக இருப்பதாகக் கூறி ஜனாதிபதி அதனை நிராகரித்திருந்தார்.

இதன் பின்னணியிலேயே இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள மஹிந்த ஆதரவு அமைப்புகள் இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டு சபாநாயகரை விசாரிக்குமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment