கட்சித் தலைவர்கள் சந்திப்பு தோல்வி: இணக்கப்பாடு இல்லை! - sonakar.com

Post Top Ad

Friday, 16 November 2018

கட்சித் தலைவர்கள் சந்திப்பு தோல்வி: இணக்கப்பாடு இல்லை!


இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கட்சித் தலைவர்கள் சந்திப்பில் இணக்கப்பாடு எதையும் எட்ட முடியாது போயுள்ளது.இந்நிலையில், மீண்டும் இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கும் இடையூறு விளைவிக்கப்படலாம் எனும் அச்சம் உருவாகியுள்ளது.

இரு தினங்கள் நாடாளுமன்றில் இடம்பெற்று வரும் அசாதாரண சூழ்நிலைகளின் பின்னணியில் பாரிய அளவில் சர்வதேச ஊடகங்களும் பிரதிநிதிகளும் இன்றைய சபை நடவடிக்கையை அவதானித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment