
நாடு மிகவும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் இதன் விபரீதம் புரியாது அரசியல் சூழ்ச்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றார் ஹர்ஷ டி சில்வா.
இந்நிலையில், நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ள மஹிந்தவும் சிறிசேனவும் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஹர்ஷ மேலம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ச ஆட்சி பீடமேறுவதற்கு சீனா பூரண ஆசீர்வாதத்தை வழங்கிக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment