
இலங்கை இராணுவத்தின் முஸ்லிம் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட அதிகாரியுமான பிரிகேடியர் பரீஸ் யூசுப் மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
இராணுவத்திற்குள் இஸ்லாம் தொடர்பான புரிதலை உருவாக்குவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வந்த ஜெனரல் யூசுப், இப்தார் உட்பட பல்வேறு நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நடாத்தி வருபவராவார்.
கொழும்பு சாஹிராவின் பழைய மாணவரான இவர் இலங்கை இராணுவத்தின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment