எனது அமைச்சை வைத்திருக்க மைத்ரிக்கு தகுதியில்லை: ரஞ்சித் - sonakar.com

Post Top Ad

Sunday, 18 November 2018

எனது அமைச்சை வைத்திருக்க மைத்ரிக்கு தகுதியில்லை: ரஞ்சித்சட்ட - ஒழுங்கு அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கு சிறிசேன எவ்வித தகுதியுமில்லை என தெரிவிக்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார.


ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை மற்நது ஊடகத்துறையினரும் இன்று மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், ஊடக நிறுவன உரிமையாளர்களின் விருப்பத்துக்கே செய்தி வெளியிடுவதாகவும் ஊடக தர்மத்தை மீறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சர்வாதிகார நோக்கில் அரசை முடக்கியுள்ள மைத்ரி அமைச்சுப் பொறுப்புகளையும் அபகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment