இலங்கையில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: சர்வதேசம் - sonakar.com

Post Top Ad

Saturday, 10 November 2018

இலங்கையில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: சர்வதேசம்


14ம் திகதி நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 9ம் திகதி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்துள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள சர்வதேசம் இது தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளது.ஐக்கிய இராச்சியம் உட்பட அபிவிருத்தியடைந்த நாடுகள் இது தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ளதுடன் இலங்கையில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 05ம் திகதியளவில் பொதுத் தேர்தல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment